Tomorrow is yours - Empowering you to invest in your tomorrow

உங்களின் எதிர்காலத்தை காண click செய்திடுங்கள்

உங்கள் தேசிய அடையாள அட் டை / கடவுச்சீட்டு மற்றும் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் எமது கிளையொன்றிற்கு விஜயம் செய்யுங்கள்

அம்சங்கள்

  • ரரூபாய்.1000/- உடன் கணக்கினை ஆரம்பிக்கலாம்
  • மாதாந்த கணக்குப் பராமரிப்புக் கட்டணம் இல்லை
  • பபிரத்தியேக டெபிட் அட்டை அல்லது உடனடி டெபிட் அட்டை
  • ePassbook மற்றும் e Statement வசதிகள் இலவசம்
  • ககொம்பேங்க் டிஜிட்டல் ஒன்லைன் வசதிக்கான முதல் வருட சந்தா மற்றும் பதிவுக் கட்டணம் இலவசம்

சிறப்பம்சங்கள்

  • சாதாரண சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டியிலும் அதிக வட்டி வீதம்.
  • வருடம் முழுவதும் பல சலுகைகளுடன் கூடிய "Vibe" டெபிட் அட்டை.
  • தனிநபர் கடன், வீட்டுக் கடன் மற்றும் லீசிங் வசதிகளுக்கு விசேட வட்டி வீதம்
  • மடிக்கணினி மற்றும் கணினிக்கு 175,000/= வரை கடன்வசதி
  • உயர் கல்விக்கான கடன் வசதிகள்.
  • இளையஞர்களுக்கான நிலையான வைப்புகளுக்கு சிறந்த வட்டி வீதம்
  • இணைப்புக் கட்டணம் மற்றும் முதலாம் வருடாந்த கட்டணம் இன்றி கடன் அட்டை
  • நீங்கள் இக்கணக்கை கணக்குகூற்று சேமிப்பாக முன்னெடுக்கலாம்.
  • உங்கள் குழந்தைக்கு ரூ.500/= இலவச வைப்புடன் சிறுவர் சேமிப்பு கணக்கை ஆரம்பிக்க முடியும்
  • தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு சாதனைகளுக்கு "Max Loyalty" புள்ளிகள் 10,000 சலுகையாக ஒரு தடவை வழங்கப்படும்
  • *நிபந்தனைகளுக்கு உட்பட்டது

கணக்கொன்றினை ஆரம்பிக்க விரும்புகின்றீர்களா ?

உங்கள் தேசிய அடையாள அட் டை / கடவுச்சீட்டு மற்றும் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் எமது கிளையொன்றிற்கு விஜயம் செய்யுங்கள்